பத்திரம்(Security) எனப்படுவது மாற்றத்தக்க, பேரம்சார்ந்த நிதி ஆவணங்களில் ஒன்றாகும். இது சான்றிதழாகவோ, சான்றிதழற்ற மின்னணு அல்லது புத்தக உள்ளீடுகளாகவோ இருக்கும். நிறுவனத்தாலோ அல்லது மற்ற அமைப்பாலோ வழங்கப்படும் உரிமைச் சான்று ஆகும். உரிமை பெற்ற நபர் அந்த பொருளுக்கான உரியவாகவும், வழங்கியவர் உரிமை வழங்குனராகவும் கருதப்படுவார்கள்
பத்திரங்களின் வகைகள்
பத்திரங்களின் வகைகள்
- கடன்பத்திரங்கள் (வங்கித் தாள், பிணையம், கடனீட்டுப் பத்திரம்)
- பங்குப் பத்திரங்கள் (சாதாரண பங்குகள்)
- சார்பிய ஒப்பந்தஙக்ள் (முன்பேரம், சூதம்)